Book reading program

img

தஞ்சையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சாவூர் மாவட்டக் கிளை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை ஜான்பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் புத்தகங்களுடன், தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.